இரண்டு நாளைக்கு முன்னாடி வல்லவன் படம் பார்த்தேன்.படம் பார்த்து முடிச்ச உடனே எனக்கு சில ஞாபகங்கள். மூன்று நான்கு வருடங்களுக்கு முன் சிம்பு அவர்கள் பள்ளியில் படித்த போது பிரபலமான ஒருவரின் மகளை காதலித்ததாக சில பல கிசுகிசுக்கள் படித்ததாக நினைவு. அந்த பெண்ணும் அதே பள்ளியில் படித்தார்.அப்புறம் அவர்க:ளுக்குள் மன முறிதல் ஏற்பட்டு அந்த காதல் முறிந்து விட்டதாகவும், அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்று படித்தேன்.
வல்லவன் படம் பார்க்கும் போது ரீமாசென் கதாபாத்திரம் அந்த பிரபலமானவரின் மகளை நினைவுக்கு கொண்டு வந்தது.
இப்பொழுது சிம்பு நயன்தாரா வை காதலித்து கிசுகிசுக்க வைத்து சண்டை போட்டு எல்லாம் முடிந்த பிறகு பத்திரைக்கைகளை புரட்டும் போது அந்த பிரபலத்தின் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க சென்ற போதுதான் சிம்பு, நயன்தாரா இடையே விரிசல் அதிகமாக ஆனதாகவும் அப்புறம் அந்த பிரபலம் நயன்தாராவுக்கு தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினாராம்.
பிரபலம்- superstarஅவரின் பெண். ஐஸ்வர்யா.
இதை பற்றி நண்பர்களிட்ம் அரட்டை அடிக்கும் போது ஒருத்தர் கொடுத்த விளக்கம்.
"கூட்டி கழிச்சு, superstar கணக்கை நேர் பண்ணி இருக்கார்"
அப்படீங்களா............................................
செவ்வாய், 28 நவம்பர், 2006
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துகள்:
கிசு கிசு க்குன்னு ஒரு தனி data base இருக்கும் போலிருக்கு உங்க கிட்ட,
அகில் வணக்கம்,
இந்த matter எனக்கும் தேன்றியது,
நான் வேறு ஓரு விஷயமும் கேள்விபட்டேன்..... அதங்க படத்துல வருதே அந்த வயசு matterரு....
திவ்யா,
data base எல்லாம் இல்லிங்க. எப்போதோ விகடன், குமுதம் பத்திரிக்கைகளில் படித்தது ஞாபகம் வந்தது அவ்வளவுதாங்க.
திவ்யா,
உங்களுக்கு மிக்க நன்றிங்க.நீங்க தான் முதல் பின்னூட்டம்.
கோபி,
பின்னூட்டத்திற்கு நன்றி, ஆனா வயசு விவாகாரம் எனக்கு புதுசு.
கருத்துரையிடுக